Tamil Dictionary 🔍

மத்திபம்

mathipam


நடுத்தரம் ; மட்டமானது ; நடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மத்திமம், 1, 2, 3, மாலைக்குளிக் கவைகண் மத்திபமே (பதார்த்த. 1307).

Tamil Lexicon


mattipam
n. madhyama.
See மத்திமம், 1, 2, 3, மாலைக்குளிக் கவைகண் மத்திபமே (பதார்த்த. 1307).
.

DSAL


மத்திபம் - ஒப்புமை - Similar