மத்தியம்
mathiyam
நடு ; சராசரியளவை ; இடுப்பு ; இடை ; விபரீதசாதனை ; கள் ; மேற்கு ; படையின் நடுவிடமாகிய உறுப்புவகை ; ஒரு பேரெண் ; சத்தசுரத்தில் நான்காவதாகிய 'ம' என்னும் சுரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விபரீத சாதனை (யாழ். அக.) 3. Perverse practice; நடு. (பிங்.) 1. Centre, middle; . 2. See மத்திமம், 9. (W.) இடுப்பு. (நாமதீப. 580.) 3. Waist; சேனையின் நடுவிடமாகிய உறுப்புவகை (குறள், 767, உரை, அடிக்குறிப்பு.) 4. Middle limb of an army; . Earth; பூமி. மது. 1. Vinous or spirituous liquor; மேற்கு. (யாழ். அக.) 2. cf. vāruṇī. West; ஒரு பேரெண். (பிங்.) 5. A large number; . 6. (Mus.) See மத்திமம். 5 (பரத. இராம 47.)
Tamil Lexicon
s. same as மத்தியமம்; 2. liquor, மது. மத்தியகாலம், middle of an eclipse. மத்தியஸ்தம், mediation, arbitration. மத்தியஸ்தன், a mediator, an arbitrator, an umpire. மத்தியரேகை, the equator, or the meridian. மத்தியலோகம், the earth as central in the Hindu system. மத்திய விருத்தம், the navel, கொப்பூழ். மத்திய பானம், மதுபானம், drinking intoxicating liquor.
J.P. Fabricius Dictionary
இடை, கள், நடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [mattiyam] ''s.'' The centre, the middle, நடு. 2. ''[in astron.]'' Mean. W. p. 639.
Miron Winslow
mattiyam
n. madya.
1. Vinous or spirituous liquor;
மது.
2. cf. vāruṇī. West;
மேற்கு. (யாழ். அக.)
3. Perverse practice;
விபரீத சாதனை (யாழ். அக.)
mattiyam
n. madhya.
1. Centre, middle;
நடு. (பிங்.)
2. See மத்திமம், 9. (W.)
.
3. Waist;
இடுப்பு. (நாமதீப. 580.)
4. Middle limb of an army;
சேனையின் நடுவிடமாகிய உறுப்புவகை (குறள், 767, உரை, அடிக்குறிப்பு.)
5. A large number;
ஒரு பேரெண். (பிங்.)
6. (Mus.) See மத்திமம். 5 (பரத. இராம 47.)
.
mattiyam
n. madhya.
Earth; பூமி.
.
DSAL