Tamil Dictionary 🔍

மத்திமன்

mathiman


நடுத்தரமானவன் ; சாமானியன் ; நடுநிற்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுத்தர மானவன். (யாழ். அக.) 3. Person of middling status pr position; நடுநிற்போன். 2. Impartial person; umpire சாமானியன். 1. Man of ordinary abilities;

Tamil Lexicon


, ''s.'' An ordinary man not dis tinguished, சாமானியன். 2. One in the middle, நடுஉள்ளவன்.

Miron Winslow


mattimaṉ
n. madhyama.
1. Man of ordinary abilities;
சாமானியன்.

2. Impartial person; umpire
நடுநிற்போன்.

3. Person of middling status pr position;
நடுத்தர மானவன். (யாழ். அக.)

DSAL


மத்திமன் - ஒப்புமை - Similar