நீத்திடுதல்
neethiduthal
பெருக்கிடுதல் ; மிகுத்திடுதல் ; விட்டுவிடுதல் ; துறந்துவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருக்கிடுதல். (சீவக. 1382, உரை.) 1. To overflow, flood; மிகுத்திடுதல். இகவாவிட ரென்வயி னீத்திட (சீவக. 1382). 2. To become excessive;
Tamil Lexicon
nittiṭu-
v. intr. நீத்து + இடு.
1. To overflow, flood;
பெருக்கிடுதல். (சீவக. 1382, உரை.)
2. To become excessive;
மிகுத்திடுதல். இகவாவிட ரென்வயி னீத்திட (சீவக. 1382).
DSAL