மதூர்க்கல்
mathoorkkal
மதூரிற் கிடைக்கக்கூடியதும் உரைகல்லாகப் பயன்படுவதுமான ஒருவகைக் கரும்பளிங்குக்கல். (W.) A fine black marble, used as a touchstone, as from Maddur;
Tamil Lexicon
s. (loc.) a fine black marble used as a touch-stone.
J.P. Fabricius Dictionary
matūr-k-kal
n.
A fine black marble, used as a touchstone, as from Maddur;
மதூரிற் கிடைக்கக்கூடியதும் உரைகல்லாகப் பயன்படுவதுமான ஒருவகைக் கரும்பளிங்குக்கல். (W.)
DSAL