தேர்க்கால்
thaerkkaal
தேர்ச்சக்கரம் ; குயவனின் சக்கரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குயவன் திகிரி. வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண். (புறநா. 32). 2. Potter's wheel; தேர்ச்சக்கரம். 1. Wheel of a chariot;
Tamil Lexicon
தேர்ச்சில்.
Na Kadirvelu Pillai Dictionary
tēr-k-kāl,
n. id.+.
1. Wheel of a chariot;
தேர்ச்சக்கரம்.
2. Potter's wheel;
குயவன் திகிரி. வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண். (புறநா. 32).
DSAL