Tamil Dictionary 🔍

மூர்க்கன்

moorkkan


மூடன் ; கடுஞ்சினமுள்ளவன் ; பிடிவாத குணமுள்ளவன் ; அகங்காரன் ; நாகப்பாம்பு ; மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கொம்பேறிமூக்கன். (W.) 7. Tree-snake; மூடன். முத்திநெறி யரியாத முர்க்கரொடு (திருவாச, 51, 1). 1. Ignorant person; fool; நாகப்பாம்பு. (சூடா.) 6. Cobra; கீழ்மகன். (சூடா.) 5. Mean person; அகங்காரன். 4. Arrogant person; பிடிவாதகுணமுள்ளவன். தன்னெஞ்சிற்றோற்றினதே சொல்லியிது சுத்தவுபதேசவர லாற்ற தென்பார் மூர்க்கரா வார் (உபதேசரத்.71). 3. Obstinate man; கடுஞ்சினத்தன்.மூர்க்கர்புர மூன்றெரி செய்தாய் (தேவா, 301, 6). (யாழ்.அக.) 2. Angry person;

Tamil Lexicon


ஆங்காரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of snake. See கொம்பேறிமூர்க்கன். 2. See மூர்க்கர்.

Miron Winslow


mūrkkaṉ
n. mūrkha.
1. Ignorant person; fool;
மூடன். முத்திநெறி யரியாத முர்க்கரொடு (திருவாச, 51, 1).

2. Angry person;
கடுஞ்சினத்தன்.மூர்க்கர்புர மூன்றெரி செய்தாய் (தேவா, 301, 6). (யாழ்.அக.)

3. Obstinate man;
பிடிவாதகுணமுள்ளவன். தன்னெஞ்சிற்றோற்றினதே சொல்லியிது சுத்தவுபதேசவர லாற்ற தென்பார் மூர்க்கரா வார் (உபதேசரத்.71).

4. Arrogant person;
அகங்காரன்.

5. Mean person;
கீழ்மகன். (சூடா.)

6. Cobra;
நாகப்பாம்பு. (சூடா.)

7. Tree-snake;
See கொம்பேறிமூக்கன். (W.)

DSAL


மூர்க்கன் - ஒப்புமை - Similar