Tamil Dictionary 🔍

அமரேசன்

amaraesan


இந்திரன் ; வியாழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாழன். (விதான. குணா. 37.) 2. Jupiter, as preceptor of gods; இந்திரன். (கந்தபு. தெய்வ. 19.) 1. Indra;

Tamil Lexicon


, ''s.'' Indra, இந்திரன். Wils. p. 6. AMARESHA.

Miron Winslow


amarēcaṉ
n. amara+īša.
1. Indra;
இந்திரன். (கந்தபு. தெய்வ. 19.)

2. Jupiter, as preceptor of gods;
வியாழன். (விதான. குணா. 37.)

DSAL


அமரேசன் - ஒப்புமை - Similar