சுரேசன்
suraesan
இந்திரன் ; முருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொற்க நாடுள சுரேச னுரைப்பான் (கந்தபு. திருவிளை.110); 1. See சுரேந்திரன். முருகன். (அக. நி.) 2. Skanda;
Tamil Lexicon
, ''s.'' Indra, the king of the Suras or celestials. 2. The son of Siva --as குமரன்; [''ex.'' ஈசன்.]
Miron Winslow
curēcaṉ,
n. surēša.
1. See சுரேந்திரன்.
சொற்க நாடுள சுரேச னுரைப்பான் (கந்தபு. திருவிளை.110);
2. Skanda;
முருகன். (அக. நி.)
DSAL