மகதேசன்
makathaesan
மகததேசத்தரசன். (பாரத. இரா.17.) 1. King of Magadha; நடுநாட்டைச்சார்ந்த மகத நாட்டுச் சிற்றரசன். மகதேச னாறைநகர் காவலன் (பெருந்தொ. 1192). 2. King of a part of the country in Naṭu-nāṭu;
Tamil Lexicon
makatēcaṉ
n. magadha+īša.
1. King of Magadha;
மகததேசத்தரசன். (பாரத. இரா.17.)
2. King of a part of the country in Naṭu-nāṭu;
நடுநாட்டைச்சார்ந்த மகத நாட்டுச் சிற்றரசன். மகதேச னாறைநகர் காவலன் (பெருந்தொ. 1192).
DSAL