மதுரசம்
mathurasam
கரும்பு ; காண்க : கொடிமுந்திரிகை ; சாராயம் ; இனிமை ; பேரீந்து ; பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேரீந்து. (சங். அக.) 5. Date palm; பனை. (யாழ். அக.) 6. Palm tree; இனிமை. (யாழ். அக.) 4. Sweetness; சாராயம். (யாழ். அக.) 3. Liquor; See கரும்பு. (யாழ். அக.) 2. Sugar-cane. See கொடிமுந்திரிகை. (சூடா.) 1. Common grape vine.
Tamil Lexicon
, ''s.'' Juice of the moon-plant, Asclepias acida; ''(lit.)'' sweet juice. 2. Sweetness of flavor or in speech, இனி மை. 3. (சது.) The vine, முந்திரிகை.
Miron Winslow
matu-racam
n. madhu-rasa
1. Common grape vine.
See கொடிமுந்திரிகை. (சூடா.)
2. Sugar-cane.
See கரும்பு. (யாழ். அக.)
3. Liquor;
சாராயம். (யாழ். அக.)
4. Sweetness;
இனிமை. (யாழ். அக.)
5. Date palm;
பேரீந்து. (சங். அக.)
6. Palm tree;
பனை. (யாழ். அக.)
DSAL