Tamil Dictionary 🔍

துகை

thukai


VI. v. t. mash, pound, இடித்துக் குழை; 2. tread down, உழக்கு; 3. vex, வருத்து. துகையல், v. n. a seasoning for food, துவையல்.

J.P. Fabricius Dictionary


, [tukai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To pound moist things, medicines, &c., in a mortar; to mash. இடித்துக்குழைக்க. 2. To tread down, trample on, bruise or destroy by treading, உழக்க. 3. To vex, வருத்த. See துவை.

Miron Winslow


துகை - ஒப்புமை - Similar