Tamil Dictionary 🔍

மதம்

matham


கருத்து , கொள்கை , சமயம் ; அறிவு ; இசைவு ; போதனை ; பெற்றதைப் பெரிதாக மதிப்பது ; பல ; ஆறு ; மகிழ்ச்சி ; யானையின் மதநீர் ; வலிமை ; செருக்கு ; சாரம் ; தேன் ; வெறி ; காமவிகாரத்தின் மிகுதி ; நிலவளம் ; மதுக்களிப்பு ; கத்தூரி ; கன்மதம் ; வீரியம் ; மிகுதி ; பெருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்கை, எழுவகை மதமே (நன். 11). 1. Opinion, belief; சமயம். தந்த மதங்களே யமைவதாக (திருவாச. 4, 52). 2. Religious tenet, sect, religion; அறிவு. (யாழ். அக.) 3. Knowledge; சம்மதம். (யாழ். அக.) 4. Agreement, consent; போதனை. (யாழ். அக.) 5. Teaching; பெற்றதைப் பெரிதாக மதிப்பது. (சி. சி. 2, 80, மறைஞா.) 6. Esteeming highly any favour received; பல. (நாமதீப. 772.) 7. Many; ஆறு. Cant. 8.The number '6', as from the 'matam'; மகிழ்ச்சி. காதலி சொல்லிற் பிறக்கு முயர் மதம் (நான்மணி. 7). 1. Exhilaration, exultation, joy; . 2. See மதசலம், மத யானை (சீவக, 2485). வலிமை படிமதஞ் சாம்ப வொதுங்கி (பரிபா. 4, 18). 3. Strength; செருக்கு. (பிங்.) போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப (பரிபா. 18, 1). 4. Pride, arrogance, presumption; சாரம். (W.) 5. Animal or vegetable gluten; essence, juice; தேன். மதங்கமழ் கோதை (சீவக. 2584). 6. Honey; வெறி, (சங். அக.) 7. Madness, frency; காம விகாரத்தின் மிகுதி. (திருக்கோ. 69, உரை). 8. Wantonness, lasciviousness; venereal heat; நிலவளம். (W.) 9. Richness of land, fertility; மதுக்களிப்பு. (மலைபடு, 173, உரை.) 10. Inebriety, intoxication; கஸ்தூரி. மாலையுஞ்சாந்து மதமு மிழைகளும் (பரிபா. 10, 92). 11. Musk; கன்மதம். (தைலவ. தைல. 125.) 12. Rock alum; வீரியம். (யாழ். அக.) 13. Semen; மிகுதி. (யாழ். அக.) 14. Abundance; பெருமை. (யாழ். அக.) 15. Greatness;

Tamil Lexicon


s. high exhileration, joy, களிப்பு; 2. inebriety, intoxication, fanaticism, மயக்கம்; 3. venereal heat or fury, passion, காமவிகாரம்; 4. animal or vegetable gluten, juice, சாரம்; 5. pride, arrogance, செருக்கு; 6. strength, வலி; 7. richness of land, கொழுமை; 8. opinion, கருத்து; 9. religion, religious sect, சமயம்; 1. consent, சம்மதம். மதகஜம், -கயம், -யானை, மதங்கொண்ட யானை, மதப்பட்ட-, a rutting elephant. மதகரி, a male elephant, களிறு. மதஸ்தன், மதத்தன், a follower of a religious system. மதஸ்தாபனம், a religious institution; 2. a polemical discussion. மதநீர், juice from the male elephant's temples when in rut. மதமத்தகம், the கஞ்சா plant, bang. மதமெடுக்க, -கொள்ள, to become intoxicated, to grow savage. மதமொய், an elephant. மதம் பொழிதல், v. n. wantoning, sporting. மதவெறி, religious frenzy; 2. intoxication; 3. voluptuousness; 4. arrogance, அகங்காரம். மதாசாரம், மதாச்சாரம், religious practice. மதாபிமானி, a religious zealot. மதாமத்து, மதாமஸ்து, intoxication, fury, great madness. மதாமத்தன், மதாமஸ்தன், a robust, stout, corpulent man. மதானுசாரம், observing religious rites. மதோன்மத்தன், an insane person; 2. a fanatic. பொய்மதம், a false religion. மும்மதம், flow of rut from three parts of a களிறு:- 1. கன்னமதம், secretion from the temples; 2. கபோல மதம், from the cheeks; 3. பீஜமதம், from the testicle. சிவமதம், the Saiva system.

J.P. Fabricius Dictionary


, [matam] ''s.'' High exhileration, joy, களிப்பு. 2. Juice from the male elephant's temples when in rut, மதநீர். 3. Strength, வலி. 4. Pride, arrogance, self-consequence, pre sumption, recklessness, செருக்கு. 5. Ani mal or vegetable gluten, essence, juice, சாரம். 6. Passion as one of the eighteen infirmities of the body. See பதினெண்குற் றம். 7. Wantonness, lasciviousness, ve nerial heat or fury, காமவிகாரம். 8. Rich ness of land, &c., strength, நிலவளம். 9. Ine briety, intoxication; infatuation; fanati cism, religious frenzy, மயக்கம். W. p. 636. MADA. 1. Opinion, sentiment, கருத்து. 11. Belief, religious tenet; religion, சமயமதம். 12. Consent, சம்மதம். ''(Sa. Mata.)'' (சது.)

Miron Winslow


matam
n. mata.
1. Opinion, belief;
கொள்கை, எழுவகை மதமே (நன். 11).

2. Religious tenet, sect, religion;
சமயம். தந்த மதங்களே யமைவதாக (திருவாச. 4, 52).

3. Knowledge;
அறிவு. (யாழ். அக.)

4. Agreement, consent;
சம்மதம். (யாழ். அக.)

5. Teaching;
போதனை. (யாழ். அக.)

6. Esteeming highly any favour received;
பெற்றதைப் பெரிதாக மதிப்பது. (சி. சி. 2, 80, மறைஞா.)

7. Many;
பல. (நாமதீப. 772.)

8.The number '6', as from the 'matam';
ஆறு. Cant.

matam
n. mada.
1. Exhilaration, exultation, joy;
மகிழ்ச்சி. காதலி சொல்லிற் பிறக்கு முயர் மதம் (நான்மணி. 7).

2. See மதசலம், மத யானை (சீவக, 2485).
.

3. Strength;
வலிமை படிமதஞ் சாம்ப வொதுங்கி (பரிபா. 4, 18).

4. Pride, arrogance, presumption;
செருக்கு. (பிங்.) போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப (பரிபா. 18, 1).

5. Animal or vegetable gluten; essence, juice;
சாரம். (W.)

6. Honey;
தேன். மதங்கமழ் கோதை (சீவக. 2584).

7. Madness, frency;
வெறி, (சங். அக.)

8. Wantonness, lasciviousness; venereal heat;
காம விகாரத்தின் மிகுதி. (திருக்கோ. 69, உரை).

9. Richness of land, fertility;
நிலவளம். (W.)

10. Inebriety, intoxication;
மதுக்களிப்பு. (மலைபடு, 173, உரை.)

11. Musk;
கஸ்தூரி. மாலையுஞ்சாந்து மதமு மிழைகளும் (பரிபா. 10, 92).

12. Rock alum;
கன்மதம். (தைலவ. தைல. 125.)

13. Semen;
வீரியம். (யாழ். அக.)

14. Abundance;
மிகுதி. (யாழ். அக.)

15. Greatness;
பெருமை. (யாழ். அக.)

DSAL


மதம் - ஒப்புமை - Similar