மோதம்
motham
மகிழ்ச்சி ; களிப்பு ; மணம் ; ஓமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சி. முன்புற்றது கண்டெழு மோதமுறா (வேதாரணி. பிரமோப. 16). 1. Joy, rejoicing, gladness; வாசனை. 3. Smell, scent, perfume; See ஓமம். (மலை.) 4. cf. aja-mōdā. Bishop's weed. களிப்பு. 2. Intoxication;
Tamil Lexicon
s. smell, scent, வாசனை; 2. joy, delight, களிப்பு; 3. intoxication, களிப்பு; 4. bishop's weed, ஓமம்.
J.P. Fabricius Dictionary
, [mōtam] ''s.'' Smell, scent, strong per fume, வாசனை. 2. joy, rejoicing, gladness, சந்தோஷம். W. p. 675.
Miron Winslow
mōtam
n. mōda.
1. Joy, rejoicing, gladness;
மகிழ்ச்சி. முன்புற்றது கண்டெழு மோதமுறா (வேதாரணி. பிரமோப. 16).
2. Intoxication;
களிப்பு.
3. Smell, scent, perfume;
வாசனை.
4. cf. aja-mōdā. Bishop's weed.
See ஓமம். (மலை.)
DSAL