Tamil Dictionary 🔍

மிதம்

mitham


அளவு ; நிதானம் ; நடுத்தரமானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுத்தரமானது. (சங். அக.) 2. Medium quality; நிதானம். 1. Moderation;

Tamil Lexicon


s. temperance, moderation, மட்டு. மிதமிஞ்சிப் பேசாதே, be not assuming when you talk. மிதத்துக்கு மிஞ்சினால் அமுதமும் விஷ மாம், even nectar if taken in excess is poison. மிதமாயிருக்க, to be moderate in all things.

J.P. Fabricius Dictionary


அளவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mitam] ''s.'' Abstinence, moderation, as மட்டு. W. p. 661. MITA. ''(c.)'' மிதமாய்ச்சாப்பிடவேண்டும். You must be abstemious in food. மிதமிஞ்சிப்பேசாதே. Be not assuming when you talk.

Miron Winslow


mitam
n. mita.
1. Moderation;
நிதானம்.

2. Medium quality;
நடுத்தரமானது. (சங். அக.)

DSAL


மிதம் - ஒப்புமை - Similar