Tamil Dictionary 🔍

மிதுனம்

mithunam


இரட்டை ; புணர்ச்சி ; மிதுனராசி ; ஆனிமாதம் ; ஆண்பெண் இரட்டை ; ஒரு பறவைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணை பிரியாததும் இசையில் வல்லதுமாகக் கருதப்படும் புள்வகை. (பிங்.) 5. A sweet-voiced bird credited with musical powers, as inseparable fom its mate; . 3. The third solar month. See ஆனி. மிதுனராசி. (பிங்.) 2. Gemini of the zodiac; இரட்டை. 1. Couple, pair; ஆண் பெண் இரட்டை. கின்னர மிதுனங்களும் (திவ். பெரியாழ். 3, 6, 5). 4. Male and female; புணர்ச்சி. (W.) 6. cf. maithuna. Union, copulation;

Tamil Lexicon


s. a couple, a pair, இரட்டை; 2. union, copulation, புணர்ச்சி; 3. Gemini in the Zodiac, மிதுனராசி; 4. a species of bird, ஓர்புள்.

J.P. Fabricius Dictionary


, [mituṉam] ''s.'' A couple, a pair, as much again, இரட்டை. 2. Union, copulation, புணர்ச்சி. 3. Gemini of the Zodiac, மிது னவிராசி. W. p. 661. MIT'HUNA. 4. A species of bird, ஓர்புள்.

Miron Winslow


mituṉam
n. mithuna.
1. Couple, pair;
இரட்டை.

2. Gemini of the zodiac;
மிதுனராசி. (பிங்.)

3. The third solar month. See ஆனி.
.

4. Male and female;
ஆண் பெண் இரட்டை. கின்னர மிதுனங்களும் (திவ். பெரியாழ். 3, 6, 5).

5. A sweet-voiced bird credited with musical powers, as inseparable fom its mate;
இணை பிரியாததும் இசையில் வல்லதுமாகக் கருதப்படும் புள்வகை. (பிங்.)

6. cf. maithuna. Union, copulation;
புணர்ச்சி. (W.)

DSAL


மிதுனம் - ஒப்புமை - Similar