Tamil Dictionary 🔍

மதன்

mathan


அழகு ; மாட்சிமை ; மிகுதி ; செருக்கு ; வலிமை ; மதவெழுச்சி ; மடமை ; கலக்கம் ; மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கு. மதனுடை நோன்றாள் (பட்டினப். 278). 1. cf.mada. Arrogance ; வலிமை. மதனுடை முழவுத்தோள் (புறநா. 50). 2. Strength ; மனவெழுச்சி. மதனுடை நோன்றாள் (புறநா. 75, உரை). 3. Enthusiasm, elation; அழகு (பிங்.) 4 .Beauty ; மாட்சிமை (பிங்.) 5. Greatness, glory ; மிகுதி (யாழ் . அக.) 6. Abundance; excess ; மடமை. மதனுடை நோன்றாள் (திருமுரு. 7, உரை). 7. Ignorance ; மன்மதன். (பிங்.) Kāma, the God of love ; கலக்கம். (யாழ். அக.) 8. Bewilderment ;

Tamil Lexicon


s. Kama, மதனன்; 2. beauty, அழகு; 3. perturbation of mind; 4. fertility, வளமை; 5. excellency; 6. strength.

J.P. Fabricius Dictionary


, [mataṉ] ''s.'' Kama, காமன். 2. Beauty, அழகு. 3. Perturbation of mind, கலக்கம். 4. Excellency, மாட்சிமை. 5. Strength, வலி. 6. Fertility, வளமை. (சது.)

Miron Winslow


mataṉ
n. மத.
1. cf.mada. Arrogance ;
செருக்கு. மதனுடை நோன்றாள் (பட்டினப். 278).

2. Strength ;
வலிமை. மதனுடை முழவுத்தோள் (புறநா. 50).

3. Enthusiasm, elation;
மனவெழுச்சி. மதனுடை நோன்றாள் (புறநா. 75, உரை).

4 .Beauty ;
அழகு (பிங்.)

5. Greatness, glory ;
மாட்சிமை (பிங்.)

6. Abundance; excess ;
மிகுதி (யாழ் . அக.)

7. Ignorance ;
மடமை. மதனுடை நோன்றாள் (திருமுரு. 7, உரை).

8. Bewilderment ;
கலக்கம். (யாழ். அக.)

mataṉ
n. madana.
Kāma, the God of love ;
மன்மதன். (பிங்.)

DSAL


மதன் - ஒப்புமை - Similar