மூலதனம்
moolathanam
முதற்பொருள் ; முன்னோர் சொத்து ; ரொக்கப்பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதிரார்ச்சித நிதி. 2. Hereditary property; முதற்பொருள். 1. Capital; ரொக்கப்பணம். 3. Cash;
Tamil Lexicon
--மூலத்திரவியம், ''s.'' Capital or stock, முதற்பணம். 2. A treasure ac cumulated by ancestors, பிதிரார்ச்சிதம்.
Miron Winslow
mūla-taṉam
n. id.+dhana.
1. Capital;
முதற்பொருள்.
2. Hereditary property;
பிதிரார்ச்சித நிதி.
3. Cash;
ரொக்கப்பணம்.
DSAL