Tamil Dictionary 🔍

மூச்செடுத்தல்

moocheduthal


மேல்மூச்சு எழுகை. (யாழ். அக.) 1. Gasping one's last breath; மூச்சடக்குகை. Loc. 2. Holding one's breath;

Tamil Lexicon


மூச்சுவாங்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


mūcceṭuttal
n. id.+ எடு -.
1. Gasping one's last breath;
மேல்மூச்சு எழுகை. (யாழ். அக.)

2. Holding one's breath;
மூச்சடக்குகை. Loc.

DSAL


மூச்செடுத்தல் - ஒப்புமை - Similar