Tamil Dictionary 🔍

மீட்டெடுத்தல்

meettaeduthal


காப்பாற்றுதல் ; மேலாக எடுத்தல் ; இரையெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரட்சித்தல். 1. To redeem, rescure, save; மேலாக எடுத்தல் --intr. 2. To take out superficially; இரையெடுத்தல் 3. To chew the cud;

Tamil Lexicon


mīṭṭeṭu-
v. id.+. எடு-. (யாழ். அக.) tr.
1. To redeem, rescure, save;
இரட்சித்தல்.

2. To take out superficially;
மேலாக எடுத்தல் --intr.

3. To chew the cud;
இரையெடுத்தல்

DSAL


மீட்டெடுத்தல் - ஒப்புமை - Similar