Tamil Dictionary 🔍

மண்ணீடு

manneedu


திண்ணை ; வேயாமாடம் ; சாந்தினால் செய்த பாவைவடிவம் ; மாடப்புரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திண்ணை. (பிங்.) 1. Pyal; மாடப்புரை. (W.) 2. Niche in a wall for a light or an image; வேயாமாடம் (சூடா.) 3. Terraced house; சுதையாற் செய்த பாவை வடிவம். உயிர்களுமவ்வுயி ரிடங்களும் ... மண்ணீட்டிற் பண்புற வகுத்து (மணி, 6, 200). 4. Plaster image;

Tamil Lexicon


, ''s.'' A raised verandah, திண் ணை. 2. A cavity, or niche in a wall for a light, or an image, மாடம். (சது.) 3. A room with a plastered roof, மூடுசாந்திட்ட வீடு.

Miron Winslow


maṇṇīṭu
n. மண்1+இடு-.
1. Pyal;
திண்ணை. (பிங்.)

2. Niche in a wall for a light or an image;
மாடப்புரை. (W.)

3. Terraced house;
வேயாமாடம் (சூடா.)

4. Plaster image;
சுதையாற் செய்த பாவை வடிவம். உயிர்களுமவ்வுயி ரிடங்களும் ... மண்ணீட்டிற் பண்புற வகுத்து (மணி, 6, 200).

DSAL


மண்ணீடு - ஒப்புமை - Similar