Tamil Dictionary 🔍

பண்ணைவீடு

pannaiveedu


பெருநிலக்கிழாரின் வீடு ; மடைப்பள்ளி ; பண்டசாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டசாலை. (W.) 3. Store-house; மடைப்பள்ளி. (யாழ். அக.) 2. Kitchen; பெரிய மிராசுதாரின் வீடு. Tj. 1. House of a big landlord;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A storehouse. See பண்டவீடு.

Miron Winslow


paṇṇai-vīṭu,
n. id. +.
1. House of a big landlord;
பெரிய மிராசுதாரின் வீடு. Tj.

2. Kitchen;
மடைப்பள்ளி. (யாழ். அக.)

3. Store-house;
பண்டசாலை. (W.)

DSAL


பண்ணைவீடு - ஒப்புமை - Similar