மிண்டுதல்
minduthal
நெருங்குதல் ; வலியதாதல் ; நிறைதல் ; மதங்கொள்ளுதல் ; போரிற் கலத்தல் ; நெம்புதல் ; குத்துதல் ; செருக்காகப் பேசுதல் ; முன்தள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருங்குதல். பொதும்பிடை வரிவண்டு மிண்டி (திவ். பெரியதி. 4, 10, 2). 1. To throng; முன்தள்ளுதல். (W.) 4. To push; to force forward; செருக்கிப் பேசுதல். பிண்டியர்கள் மிண்டுமொழி (தேவா. 49, 10). 3. To talk harshly or arrogantly; நிறைதல். 2. To be full; வலியதாதல். மிண்டு மனத்தவர் (சேந். திருப்பல். 2). 3. To be hard; குத்திக் கிளப்புதல். மிளிரமிண்டி (பெரும்பாண். 92). 2. To thrust; to uproot; மதங்கொள்ளுதல். கருணைமட்டுப் பருகிக்களித்து மிண்டுகின்றேனை (திருவாச. 6, 33). 4. To be exultant, vain; போரிற் கலத்தல். தேர்மிசைக் கண்டு மிண்டுவீர் (பாரத. நிரை. 54).-tr. 5. To join battle; நெம்புதல். 1. To try, lift, as with a lever;
Tamil Lexicon
miṇṭu-
5 v. intr.
1. To throng;
நெருங்குதல். பொதும்பிடை வரிவண்டு மிண்டி (திவ். பெரியதி. 4, 10, 2).
2. To be full;
நிறைதல்.
3. To be hard;
வலியதாதல். மிண்டு மனத்தவர் (சேந். திருப்பல். 2).
4. To be exultant, vain;
மதங்கொள்ளுதல். கருணைமட்டுப் பருகிக்களித்து மிண்டுகின்றேனை (திருவாச. 6, 33).
5. To join battle;
போரிற் கலத்தல். தேர்மிசைக் கண்டு மிண்டுவீர் (பாரத. நிரை. 54).-tr.
1. To try, lift, as with a lever;
நெம்புதல்.
2. To thrust; to uproot;
குத்திக் கிளப்புதல். மிளிரமிண்டி (பெரும்பாண். 92).
3. To talk harshly or arrogantly;
செருக்கிப் பேசுதல். பிண்டியர்கள் மிண்டுமொழி (தேவா. 49, 10).
4. To push; to force forward;
முன்தள்ளுதல். (W.)
DSAL