Tamil Dictionary 🔍

மண்டலமழை

mandalamalai


எங்கும் பொழியும் மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரத்துபெய்யும் மழை. (W.) Rain falling over a wide area;

Tamil Lexicon


, ''s.'' Rain extending through the country.

Miron Winslow


maṇṭala-maḻai
n. id.+.
Rain falling over a wide area;
பரத்துபெய்யும் மழை. (W.)

DSAL


மண்டலமழை - ஒப்புமை - Similar