மண்டிலம்
mantilam
வட்டம் ; வட்டவடிவம் ; வட்டமாயோடுகை ; குதிரை ; குதிரைநடைவகை ; பூமி ; சூரியன் ; சந்திரன் ; பரிவேடம் ; வானம் ; கண்ணாடி ; நாட்டின் பெரும்பகுதி ; ஊர் ; தேசிக்கூத்தின்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1 See மண்டலம்,1, 2. (பிங்.) செஞ்ஞாயிற்று ... பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் (புறநா. 30.) . 13. (Nāṭya.) A posture. See மண்டிலநிலை, 1. (சிலப். 8,25 உரை) (பிங்.) . 12. See மண்டலம்2, 8. (பிங்.) வட்டமாயோடுகை. செலவோடு மண்டிலஞ்சென்று (பு. வெ. 12, வென்றிப். 14) 2. Coursing in a circle; குதிரை. கழிப்புலாய், மண்டிலங் கொட்பு (இன்னா. 35) (பிங்) 3. Horse, as running in a circle; . 4. See மண்டலம2¢, 12. (நாமதீப. 732) பூமி. கடல்சூழ் மண்டிலம் (குறுந். 300). 5. The earth; சூரியன். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும் பாண். 442) 6. Sun; சந்திரன். செய்வுறு மண்டிலம் (சலித். 7.) 7. Moon; . 8. See மண்டலம்2, 14. (பிங்.) ஆகாயம். (பிங்.) 9. Air, atmosphere, heavens; கண்ணாடி. மையறு மண்டிலம்போலக் காட்ட (மணி. 25, 137). 10. Mirror; . 11. See மண்டலம்2, 7. மண்டிலத் தருமையும் (தொல். பொ. 41)
Tamil Lexicon
s. a circular motion வட்டமா யோடுதல்; 2. a horse, குதிரை; 3. a dance or play, கூத்து; 4. war, battle, போர்; 5. a country, a province, a territory, நாடு.
J.P. Fabricius Dictionary
, [mṇṭilm] ''s.'' A circular motion, வட் டமாயோடுகை. 2. A horse, குதிரை. 3. A country, province, region, தேசம். 4. A dance, or play, கூத்து. 5. War, battle, சண் டை. (சது.) 6. ''[in writing.]'' As மண்டலம்.
Miron Winslow
mantilam
n.maṇdala.
1 See மண்டலம்,1, 2. (பிங்.) செஞ்ஞாயிற்று ... பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் (புறநா. 30.)
.
2. Coursing in a circle;
வட்டமாயோடுகை. செலவோடு மண்டிலஞ்சென்று (பு. வெ. 12, வென்றிப். 14)
3. Horse, as running in a circle;
குதிரை. கழிப்புலாய், மண்டிலங் கொட்பு (இன்னா. 35) (பிங்)
4. See மண்டலம2¢, 12. (நாமதீப. 732)
.
5. The earth;
பூமி. கடல்சூழ் மண்டிலம் (குறுந். 300).
6. Sun;
சூரியன். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும் பாண். 442)
7. Moon;
சந்திரன். செய்வுறு மண்டிலம் (சலித். 7.)
8. See மண்டலம்2, 14. (பிங்.)
.
9. Air, atmosphere, heavens;
ஆகாயம். (பிங்.)
10. Mirror;
கண்ணாடி. மையறு மண்டிலம்போலக் காட்ட (மணி. 25, 137).
11. See மண்டலம்2, 7. மண்டிலத் தருமையும் (தொல். பொ. 41)
.
12. See மண்டலம்2, 8. (பிங்.)
.
13. (Nāṭya.) A posture. See மண்டிலநிலை, 1. (சிலப். 8,25 உரை) (பிங்.)
.
DSAL