Tamil Dictionary 🔍

மண்மழை

manmalai


மண்ணாகப் பெய்யும் மழை ; வறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மண்மாரி. மாமுகிற் கணம் ... மண்மழையைத் தீமுகங்களா லிறைத்தன (செவ்வந்திப்பு. உறையூ. 56).

Tamil Lexicon


--மண்மாரி, ''s.'' A shower of sand or dust. மண்மாரிமழைமாரிபொழிதல்...... Pouring showers of sand and dust. 2. Casting weapons in showers. 3. Pouring forth vollies of reasons, arguments or re bukes.

Miron Winslow


maṇ-maḻai
n. மண்1+.
See மண்மாரி. மாமுகிற் கணம் ... மண்மழையைத் தீமுகங்களா லிறைத்தன (செவ்வந்திப்பு. உறையூ. 56).
.

DSAL


மண்மழை - ஒப்புமை - Similar