கமண்டலம்
kamandalam
பிரமசாரிகளும் முனிவரும் வைத்திருக்கும் ஒருவகை நீர்ப் பாத்திரம் , கரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கமண்டலு. தண்டங் கமண்டலங் கொண்டு (பழம. 24).
Tamil Lexicon
a water-vessel of a religious mendicant, கரகம்; also கமண்டலு.
J.P. Fabricius Dictionary
[kamaṇṭalam ] --கமண்டலு, ''s.'' The water vessel of a religious mendicant, கர கம். Wils. p. 19.
Miron Winslow
kamaṇṭalam-v-iḷanīr
n. kamaṇdalu.
See கமண்டலு. தண்டங் கமண்டலங் கொண்டு (பழம. 24).
.
DSAL