மாரணம்
maaranam
சாவு ; அழித்தல் ; எண்வகை மாயவித்தையுள் ஒருவனை மந்திரத்தால் இறக்கச் செய்யும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணம். மாரணஞ் செயலன்றி வதிவனோ (சேதுபு. இராமனருச்.188). 1. Death; அழிவு. (இலக். அக.) 2. Destruction; அஷ்டகருமத்துள் ஒருவனை மந்திரத்தா லிறக்கச் செய்யும் வித்தை. நெஞ்சமாகிய பாதரச மாரணமாய் விடும் (தாயு. பாயப்புலி. 25). 3. The art of causing one's death by incantation, one of aṣṭa-karumam, q.v.;
Tamil Lexicon
s. killing, slaughter, கொலை; 2. killing by magic or enchantment. மாரண மந்திரம், a mantra causing death, used by sorcerers. மாரணவித்தை, necromancy, witchcraft.
J.P. Fabricius Dictionary
கொலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [māraṇam] ''s.'' Killing, slaughter, கொலை. W. p. 658.
Miron Winslow
māraṇam
n. māraṇa.
1. Death;
மரணம். மாரணஞ் செயலன்றி வதிவனோ (சேதுபு. இராமனருச்.188).
2. Destruction;
அழிவு. (இலக். அக.)
3. The art of causing one's death by incantation, one of aṣṭa-karumam, q.v.;
அஷ்டகருமத்துள் ஒருவனை மந்திரத்தா லிறக்கச் செய்யும் வித்தை. நெஞ்சமாகிய பாதரச மாரணமாய் விடும் (தாயு. பாயப்புலி. 25).
DSAL