Tamil Dictionary 🔍

மாணவம்

maanavam


பிரமசரியம் ; பதினாறு கோவையுள்ள முத்தாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினாறு கோவையுள்ள முத்தாரம். (சங். அக) . A pearl necklace of sixteen strings ;

Tamil Lexicon


māṅavam
n. maṇava.
A pearl necklace of sixteen strings ;
பதினாறு கோவையுள்ள முத்தாரம். (சங். அக) .

DSAL


மாணவம் - ஒப்புமை - Similar