Tamil Dictionary 🔍

மருண்மாலை

marunmaalai


அந்திநேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மசண்டைப்பொழுது. (யாழ். அக.) Evening twilight;

Tamil Lexicon


கருகுமாலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mruṇmālai] ''s.'' The obscure evening, அந்திநேரம்; [''ex'' மருள் ''et'' மாலை.] ''(p.)''

Miron Winslow


maruṇ-mālai
n. id.+.
Evening twilight;
மசண்டைப்பொழுது. (யாழ். அக.)

DSAL


மருண்மாலை - ஒப்புமை - Similar