மணமகன்
manamakan
கலியாண மாப்பிள்ளை ; கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவன். (சூடா.) மணமகனே பிணமகனாய் (திருவிளை. பழியஞ். 40). 2. Husband; கலியாண மாப்பிள்ளை. மணமகன் போல நின்றான் (சீவக. 2185). 1. Bridegroom;
Tamil Lexicon
, ''s.'' A bridegroom, மணவா ளன். 2. (சது.) A husband, புருஷன்.
Miron Winslow
maṇ-makaṉ
n. id.+.
1. Bridegroom;
கலியாண மாப்பிள்ளை. மணமகன் போல நின்றான் (சீவக. 2185).
2. Husband;
கணவன். (சூடா.) மணமகனே பிணமகனாய் (திருவிளை. பழியஞ். 40).
DSAL