மண்மகன்
manmakan
குயவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குயவன். நிமித்தகாரணனாகிய சிவன் மண்மகன் போல நின்று (சி. சி. 1, 18, ஞானப்.). Potter;
Tamil Lexicon
maṇ-makaṉ
n. மண்1+.
Potter;
குயவன். நிமித்தகாரணனாகிய சிவன் மண்மகன் போல நின்று (சி. சி. 1, 18, ஞானப்.).
DSAL