Tamil Dictionary 🔍

மாணவகன்

maanavakan


பிரமசாரி ; மாணாக்கன் ; எட்டு முதல் பதினாறு ஆண்டிற்குட்பட்ட சிறுவன் ; அறிவீனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிக்கும் சீடன். ஆசான் முன்னே துயில் மாணவகரை (திருமந். 2163). 2. Pupil, scholar; religious student; 8 முதல் 16 ஆண்டிற்குட்பட்ட சிறுவன். (யாழ். அக). 3. Dad more than eight and less than sixteen years of age; பிரமசாரி. பொச்ச மொழுகு மாணவகன் (பெரியபு. சண்டேசுர. 40). 1. Celibate student; அறிவீனன். (யாழ். அக) . 4. Fool; inexperienced person ;

Tamil Lexicon


s. a pupil, a religious student, மாணாக்கன்; 2. a lad more than eitht and less than sixteen years of age, a manikin.

J.P. Fabricius Dictionary


, [māṇavakaṉ] ''s.'' A pupil, scholar, a religious student, மாணாக்கன். 2. A lad more than eight and less than sixteen years of age; a manikin. W. p. 655. MAN'AVAKA.

Miron Winslow


māṇavakaṉ
n. māṇavaka.
1. Celibate student;
பிரமசாரி. பொச்ச மொழுகு மாணவகன் (பெரியபு. சண்டேசுர. 40).

2. Pupil, scholar; religious student;
படிக்கும் சீடன். ஆசான் முன்னே துயில் மாணவகரை (திருமந். 2163).

3. Dad more than eight and less than sixteen years of age;
8 முதல் 16 ஆண்டிற்குட்பட்ட சிறுவன். (யாழ். அக).

4. Fool; inexperienced person ;
அறிவீனன். (யாழ். அக) .

DSAL


மாணவகன் - ஒப்புமை - Similar