மாமகன்
maamakan
அம்மான் ; இவறலன் ; திருமகளின் மகனான மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோபி. 2. Miser; அம்மான். 1. Maternal uncle; [திருமகளின் மகன்] மன்மதன். (யாழ். அக.) God of Love, as son of Lakṣmī;
Tamil Lexicon
, ''s.'' Kama, being the son of இலக்குமி, காமன். (சது.)
Miron Winslow
mā-makaṉ
n. மா3+.
God of Love, as son of Lakṣmī;
[திருமகளின் மகன்] மன்மதன். (யாழ். அக.)
māmakaṉ
n. māmaka. (யாழ். அக.)
1. Maternal uncle;
அம்மான்.
2. Miser;
உலோபி.
DSAL