மடையடைத்தல்
mataiyataithal
நீர்பாயுங் காலை மூடுதல் ; தீர்மானமான விடை சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீர்மானமான விடை சொல்லுதல். Loc. 2. To give a definite reply; நீர்பாயுங்காலை மூடுதல். 1. To close the source of irrigation;
Tamil Lexicon
maṭai-y-aṭai-
v. intr. மடை1+.
1. To close the source of irrigation;
நீர்பாயுங்காலை மூடுதல்.
2. To give a definite reply;
தீர்மானமான விடை சொல்லுதல். Loc.
DSAL