Tamil Dictionary 🔍

முழுகவிடுதல்

mulukaviduthal


கடனுக்கீடான சொத்தை மீட்க முடியாதிருத்தல். Loc. 2. To be unable to redeem, as a pledged thing; பொருள் முதலியன தொலையும்படி விடுதல். 1. To let a thing go to ruin;

Tamil Lexicon


muḻuka-viṭu-
v. tr. முழுகு-+.
1. To let a thing go to ruin;
பொருள் முதலியன தொலையும்படி விடுதல்.

2. To be unable to redeem, as a pledged thing;
கடனுக்கீடான சொத்தை மீட்க முடியாதிருத்தல். Loc.

DSAL


முழுகவிடுதல் - ஒப்புமை - Similar