Tamil Dictionary 🔍

மடிபிடித்தல்

matipitithal


கட்டாயப்படுத்தல் ; வழக்காடுதல் ; வலுவிற் சண்டைக்கு அழைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிர்ப்பந்தித்தல். மடிபிடித்துக் காற்கட்டி விலக்க வொண்ணாதபடி யாயிருக்கை (ஈடு, 5, 3, 5) 1. To compel, as seizing by the waist cloth; வலுவிற் சண்டைக்கு அழைத்தல். Loc. 2. To pick a quarrel; வழக்காடுதல். (W.) 3. To dispute;

Tamil Lexicon


maṭi-piṭi-
v. tr. id.+.
1. To compel, as seizing by the waist cloth;
நிர்ப்பந்தித்தல். மடிபிடித்துக் காற்கட்டி விலக்க வொண்ணாதபடி யாயிருக்கை (ஈடு, 5, 3, 5)

2. To pick a quarrel;
வலுவிற் சண்டைக்கு அழைத்தல். Loc.

3. To dispute;
வழக்காடுதல். (W.)

DSAL


மடிபிடித்தல் - ஒப்புமை - Similar