Tamil Dictionary 🔍

கண்டிபிடித்தல்

kantipitithal


மேற்றளத்தைக் கண்டிக்கல்லாற் குத்தி மூடுதல். To cover the upper floor of a house with terrace-bricks;

Tamil Lexicon


kaṇṭi-piṭi-
v. intr. கண்டி1+.
To cover the upper floor of a house with terrace-bricks;
மேற்றளத்தைக் கண்டிக்கல்லாற் குத்தி மூடுதல்.

DSAL


கண்டிபிடித்தல் - ஒப்புமை - Similar