Tamil Dictionary 🔍

சனிபிடித்தல்

sanipitithal


கேடு பிடித்தல் ; சனிகோளால் துன்பம் விளைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சனிக்கோளாறு சூழ்கை. 1. Being under the malignant influence of Saturn; பீடையுண்டாகை. 2. Being assailed by adverse circumstance;

Tamil Lexicon


கேடுபிடித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Being seized by Saturn, brought under his malignant influence. 2. ''(fig.)'' Being assailed by adverse circumstances, துன்புறுதல்.

Miron Winslow


caṉi-piṭittal,
n. சனி +.
1. Being under the malignant influence of Saturn;
சனிக்கோளாறு சூழ்கை.

2. Being assailed by adverse circumstance;
பீடையுண்டாகை.

DSAL


சனிபிடித்தல் - ஒப்புமை - Similar