முடைசல்
mutaisal
முடைகை ; முடையப்பட்டது ; வெள்ளத்தடுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடையப்பட்டது. 2. That which is plaited; வெள்ளத்தால் கரை உடைந்து போகாதவாறு மூங்கில் முதலியவற்றால் இடும் அணைப்பு. Loc. 3. Screen of bamboo or palm leaves for protecting the banks of rivers from erosion by floods; முடைகை. 1. Plaiting, braiding;
Tamil Lexicon
muṭaical
n. முடை-.
1. Plaiting, braiding;
முடைகை.
2. That which is plaited;
முடையப்பட்டது.
3. Screen of bamboo or palm leaves for protecting the banks of rivers from erosion by floods;
வெள்ளத்தால் கரை உடைந்து போகாதவாறு மூங்கில் முதலியவற்றால் இடும் அணைப்பு. Loc.
DSAL