Tamil Dictionary 🔍

மூடி

mooti


மூடுகருவி ; தேங்காய்மூடி ; கொத்துமல்லிப் பூண்டு ; மூடப்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேங்காய் மூடி. Colloq. 2. Half of a split coconut; மூடுகருவி. 1.That which covers; cover, lid, top ; கொத்துமல்லி. (மலை.) 3. Coriander; மூடத்தன்மை யுள்ளவள். ஏடிமூடி (அரிச். பு. மயான. 37). Stupid, foolish woman;

Tamil Lexicon


s. see under மூடு.

J.P. Fabricius Dictionary


, ''appel. n. (lit.)'' That which covers; a cover, lid, top, மூடுகருவி. 2. Half a cocoa-nut, as தேங்காய்மூடி.

Miron Winslow


mūṭi
n. மூடு-. [T. mūṭa, M. mūṭi.]
1.That which covers; cover, lid, top ;
மூடுகருவி.

2. Half of a split coconut;
தேங்காய் மூடி. Colloq.

3. Coriander;
கொத்துமல்லி. (மலை.)

mūṭi
n. mūdhā.
Stupid, foolish woman;
மூடத்தன்மை யுள்ளவள். ஏடிமூடி (அரிச். பு. மயான. 37).

DSAL


மூடி - ஒப்புமை - Similar