Tamil Dictionary 🔍

மாடி

maati


உபரிகை ; இக்கட்டு ; கோபம் ; புடைவையோரம் ; ஓர் ஊர்த்தேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இக்கட்டு. 1. Distress; ஒரு கிராமதேவதை . A village goddess ; புடைவையின் விளிம்பு . 3. Hem or border of a garment ; கோபம். 2. Anger, passion; உபரிகை . Terrace ;

Tamil Lexicon


s. a palace, அரண்மனை; 2. upper storey, மெத்தை; 3. distress; 4. anger; 5. the border of a garment. மறுமாடி, a ridge; 2. the sloping roof over the breadth of the house.

J.P. Fabricius Dictionary


maaTi மாடி upper story / floor, upstairs; roof terrace

David W. McAlpin


, [māṭi] ''s.'' A palace, அரமனை. W. p. 655. MAD'I. 2. Distress, danger, இக்கட்டு. 3. Anger, கோபம். 4. The border of a garment, புடவையோரம். ''(Sa. Mad'hi.)''

Miron Winslow


māti
n. cf. mādi.
Terrace ;
உபரிகை .

māti
n. mādhi. (W.)
1. Distress;
இக்கட்டு.

2. Anger, passion;
கோபம்.

3. Hem or border of a garment ;
புடைவையின் விளிம்பு .

māti.
n. Fem. of மாடன்.
A village goddess ;
ஒரு கிராமதேவதை .

DSAL


மாடி - ஒப்புமை - Similar