மிடி
miti
வறுமை ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறுமை. (சூடா.) 1. Poverty, want; துன்பம். மிடியென்னுங் காரணத்தின் (நாலடி, 56). 2. Affliction;
Tamil Lexicon
மிடிமை, s. poverty, want, வறுமை. மிடி, (மிடிமை) பட, to grow very poor. மிடியன், a poor man.
J.P. Fabricius Dictionary
, [miṭi] ''s.'' Poverty, want, தரித்திரம். (சது.) மிடிபடுதல், ''v. noun.'' Suffering poverty, being pained by want.
Miron Winslow
miṭi
n.
1. Poverty, want;
வறுமை. (சூடா.)
2. Affliction;
துன்பம். மிடியென்னுங் காரணத்தின் (நாலடி, 56).
DSAL