Tamil Dictionary 🔍

வடிப்பம்

vatippam


வடிவழகு ; செப்பம் ; அழகு ; திறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகு. (W.) 3. Beauty; திறம். (யாழ். அக.) 4. Capacity; ability; செப்பம். வடிப்பம் வடிப்பமாய்ப் பேசிக் கொள்ளாதே (இராமநா. கிஷ். 9). 1. Elegance; வடிவழகு. ராமன் வடிப்பங்கள் கண்டுகொண்டு (இராமநா. பால. 20). 2. Shapeliness;

Tamil Lexicon


s. beauty, elegance, அழகு; 2. method, eloquence in speech, செப்பம்.

J.P. Fabricius Dictionary


, [vṭippm] Beauty, elegance, அழகு. 2. Method, eloquence in speech, செப்பம். வடிப்பம்வடிப்பமாய்ப்பேசுகிறாய். You boast yourself. ''(R.)''

Miron Winslow


vaṭippam,
n. prob. வடி2-.cf. வடிவம்.
1. Elegance;
செப்பம். வடிப்பம் வடிப்பமாய்ப் பேசிக் கொள்ளாதே (இராமநா. கிஷ். 9).

2. Shapeliness;
வடிவழகு. ராமன் வடிப்பங்கள் கண்டுகொண்டு (இராமநா. பால. 20).

3. Beauty;
அழகு. (W.)

4. Capacity; ability;
திறம். (யாழ். அக.)

DSAL


வடிப்பம் - ஒப்புமை - Similar