Tamil Dictionary 🔍

மடப்புறம்

madappuram


மடத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிடத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம். சண்டேசுவர தேவர்க்கு மடப்புறமாக விற்றுக்கொடுத்த நிலமாவது (S. I. I. iii, 166, 12). Endowment to monasteries;

Tamil Lexicon


maṭa-p-puṟam
n. id.+.
Endowment to monasteries;
மிடத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம். சண்டேசுவர தேவர்க்கு மடப்புறமாக விற்றுக்கொடுத்த நிலமாவது (S. I. I. iii, 166, 12).

DSAL


மடப்புறம் - ஒப்புமை - Similar