Tamil Dictionary 🔍

மோப்பம்

moppam


மணம் ; மூக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனை. Scent, smell; மூக்கு. (யாழ். அக.) 2. Nose;

Tamil Lexicon


மோப்பு, s. smelling, மணத்தல். மோப்பம் பிடிக்க, to detect a smell as hounds on a track.

J.P. Fabricius Dictionary


, [mōppm] ''s.'' [''sometimes'' மோப்பு.] Smelling, வாசனையறிகை;, [''ex'' மோ, ''v.'']

Miron Winslow


mōppam
n. மோ3-.
Scent, smell;
வாசனை.

2. Nose;
மூக்கு. (யாழ். அக.)

DSAL


மோப்பம் - ஒப்புமை - Similar