Tamil Dictionary 🔍

மடக்குமடக்கெனல்

madakkumadakkenal


நீர்குடிப்பதால் உண்டாகும் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர் குடிப்பதிலுண்டாகும் ஒரு ஒலிக்குறிப்பு. Onom. expr., signifying gurgling of water in drinking;

Tamil Lexicon


v. n. sounding or gurgling of water.

J.P. Fabricius Dictionary


ஒலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mṭkkumṭkkeṉl] ''v. noun.'' Sound ing or gurgling of water, ஈரடுக்கொலிக்குறிப்பு.

Miron Winslow


maṭakku-maṭakkueṉal
n.
Onom. expr., signifying gurgling of water in drinking;
நீர் குடிப்பதிலுண்டாகும் ஒரு ஒலிக்குறிப்பு.

DSAL


மடக்குமடக்கெனல் - ஒப்புமை - Similar