Tamil Dictionary 🔍

முக்குடைக்கல்

mukkutaikkal


சமண அறக்கட்டளைக்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பட்டக் கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைன தருமங்கட்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பெற்ற கல். (Insc.) Boundary stone for lands granted to Jaina institutions, as marked by mukkuṭai;

Tamil Lexicon


mukkuṭai-k-kal
n. முக்குடை+.
Boundary stone for lands granted to Jaina institutions, as marked by mukkuṭai;
சைன தருமங்கட்கு விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவு செதுக்கப்பெற்ற கல். (Insc.)

DSAL


முக்குடைக்கல் - ஒப்புமை - Similar