டாக்குடீக்கெனல்
taakkuteekkenal
நடக்கும்போது மிதியடி செய்யுஞ் சத்தக்குறிப்பு. Loc. Onom. expr. signifying the tick-tack sound produced by sabots or slippers while walking;
Tamil Lexicon
ṭākku-ṭīkkeṉal,
n.
Onom. expr. signifying the tick-tack sound produced by sabots or slippers while walking;
நடக்கும்போது மிதியடி செய்யுஞ் சத்தக்குறிப்பு. Loc.
DSAL