வக்குவக்கெனல்
vakkuvakkenal
கடுமையாய் இருமற் குறிப்பு. (W.): (b) coughing hard; களைப்புமேலிட ஒடும் ஒலிகுறிப்பு. நாய் வக்குவக்கென்றோடுகிறது. (a) running to exhaustion; கடுமையாய் இடித்தற்குறிப்பு. (c) pounding hard or ramming;
Tamil Lexicon
vakku-vakkeṉal
n. (W.) Onom. expr. of
(a) running to exhaustion;
களைப்புமேலிட ஒடும் ஒலிகுறிப்பு. நாய் வக்குவக்கென்றோடுகிறது.
(b) coughing hard;
கடுமையாய் இருமற் குறிப்பு. (W.):
(c) pounding hard or ramming;
கடுமையாய் இடித்தற்குறிப்பு.
DSAL